admin – Page 4 – குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் | Kuwait Tamil Islamic Committee | لجنة تاميلي الإسلامية بالكويت
Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / admin (page 4)

admin

குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி

கடையநல்லூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக சட்டமன்ற உறுப்பினர்முதல் முறையாக குவைத் வருகை! வாழ்வாதாரம் தரும் தேசத்தின் மகிழ்ச்சியில் நாமும் பங்கேற்க *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஒருங்கிணைக்கும் *குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி* !! இன்ஷா அல்லாஹ்… 📆 *24/02/2017 வெள்ளிக்கிழமை* ⏰ *நண்பகல் 12:00 மணி* முதல்… 🕌 *K-Tic தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான்* , குவைத் 🎙சிறப்புரை: *குவைத் ...

Read More »

குவைத்தில் “தமிழர் விழிப்புணர்வு” நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ்… 📆 17/02/2017 வெள்ளிக்கிழமை ⏰ நண்பகல் 12:00 மணி முதல்… 🕌 K-Tic தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான் 🎙சிறப்புரை: தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் சிறப்பு விருந்தினர்கள் கவிஞர், பன்னூலாசிரியர் *தோழர் வே.மதிமாறன்* அவர்கள், பெரியாரிய ஆய்வாளர் / தமிழ் உணர்வாளர் / ஊடகவியலாளர் தலைப்பு: *தமிழ் மண்ணும்… இஸ்லாமியர்களும்…* ஹலால் உணவு ஆய்வாளர் ஆலி ஜனாப் *ஏ.ஜே. முஹம்மது ஜின்னா* அவர்கள் நிறுவனத் தலைவர், ஐக்கிய ...

Read More »

குவைத்தில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

குவைத்தில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ்… 📆 13/01/2017 வெள்ளிக்கிழமை ⏰ நண்பகல் 11:40 மணி முதல்… 🕌 K-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான் 🎙 சிறப்புரை: இந்தியன் சோஷியல் ஃபாரம், குவைத் தமிழ் பிரிவின் சிறப்பு விருந்தினர் ஆலி ஜனாப் தஞ்சை முஹம்மது ஃபாரூக் மாநில செயற்குழு உறுப்பினர், SDPI தமிழ் மாநில தலைவர், SDTU 📢 குவைத்தில் வசிப்பவர்கள் அலைகடலென திரண்டு வருக! 🔁 ...

Read More »

சிரியாவில் வாடும் மக்களுக்கு நம்மால் இயன்ற சிறிய உதவி!. குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் குளிர் கால ஆடைகள் சேகரிப்பு முகாம்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் குளிர் கால ஆடைகள் சேகரிப்பு முகாம் 🇸🇾 சிரியாவில் வாடும் மக்களுக்கு நம்மால் இயன்ற சிறிய உதவி! 🛍 👨‍👩‍👧‍👦 பெரியவர் / சிறியவர் / ஆண் / பெண் / குழந்தைகள் உடுத்தக்கூடிய புதிய / நல்ல நிலமையில் உள்ள பழைய துணிகள் / ஆடைகள் / விரிப்புகள் / போர்வைகள் / ஏனைய துணிகள் எதுவாகிலும்… 📦 ...

Read More »

குவைத்தில் நாகை சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்ற மாபெரும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி & பரிசளிப்பு விழா – 1,200க்கும் அதிகமானோர் பங்கேற்பு

குவைத் மனிதநேய ஜனநாயகப் பேரவையின் சமூக நீதி மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்த நாகப்பட்டிணம் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான ஜனாப் எம். தமீமுன் அன்சாரி எம்.ஏ., அவர்களும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மவ்லவீ கே.எம். முஹம்மது மைதீன் உலவீ அவர்களும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), 23.12.2016 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்குப் பிறகு குவைத், ஃகைத்தான், K-Tic தமிழ் ஜும்ஆ ...

Read More »

குவைத்தில் நடைபெற்ற 12ம் ஆண்டு நபிகள் நாயகம் ﷺ மீலாது விழா!

குவைத்தில் நடைபெற்ற 12ம் ஆண்டு நபிகள் நாயகம் ﷺ மீலாது விழா! தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச் செயலாளர், நீடூர் அரபுக்கல்லூரி பேராசிரியர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பு! மகளிர் அமர்வு, கருத்தரங்கம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் – சிறப்பு மலர், வருட நாட்காட்டி வெளியீடு! ஏறக்குறைய 2,200 சகோதர, சகோதரிகள் பங்கேற்றனர்! குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு ...

Read More »

அன்புடையீர்!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்ம…) தங்களுக்கு தெரிந்த குவைத் வாழ் இந்திய, இலங்கை ஸுன்னத் வல் ஜமாஅத் தமிழ் ஆலிம் பெருமக்களின் பெயர் & அலைபேசி எண் உள்ளிட்ட தொடர்பு விபரங்களை தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். நன்றி. 🕯 ஜமாஅத்துல் உலமா / மார்க்க அறிஞர்கள் குழு ☪ குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) 📱 +965 97872482

Read More »

குவைத்தில் மாபெரும் 12ம் ஆண்டு ஸீரத்துன் நபி ﷺ சிறப்பு நிகழ்ச்சிகள்

குவைத்தில் மாபெரும் 12ம் ஆண்டு ஸீரத்துன் நபி ﷺ சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் ✍ சிறப்பு மலர் வெளியீடு 🗓 2017ம் வருட ஆண்டு நாட்காட்டி வெளியீடு 🎙 சிறப்பு கருத்தரங்கம் 🔖 மகளிர் சிறப்பு நிகழ்ச்சி 🎁 பரிசளிப்பு நிகழ்ச்சி 2016 டிஸம்பர் 8 (வியாழன்) முதல் 10 (சனி) வரை… இன்ஷா அல்லாஹ்…. 1⃣ கருத்தரங்கம் 2⃣ சிறப்பு விருந்தினர்கள் 3⃣ நாட்கள் 4⃣ நிகழ்ச்சிகள் 5⃣ ...

Read More »