admin – Page 5 – குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் | Kuwait Tamil Islamic Committee | لجنة تاميلي الإسلامية بالكويت
Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / admin (page 5)

admin

குவைத்தில் மீண்டும் உங்களுக்காக “கடிதம் எழுதும் போட்டி”

கடிதம் (Letters) எனப்படுவது இருவருக்கிடையே இடம்பெறும் எழுத்து தகவல் பரிமாற்றத்தைக் குறிக்கின்றது. தமிழில் இதை அஞ்சல் என்றும் கூறுவர். தொடக்கத்தில் காகித வழி நேரடி பரிமாற்றமாக இருந்த இந்தத் தொடர்பு, இணையம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இணையம் ஊடாக மின்னஞ்சல் ஆகவும் வடிவெடுத்தது. இஸ்லாமிய வரலாற்றில் கடிதம் என்பது முக்கிய இடத்தை வகிக்கின்றது. திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வியல் பக்கங்களும், இஸ்லாமிய வரலாற்று ஆவணங்களும் கடிதம் குறித்த பல்வேறு ...

Read More »

பொது சிவில் சட்டத்தை எதிர்த்து குவைத்தில் கையெழுத்து இயக்கம்

இந்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்தை எதிர்த்து குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) மற்றும் அனைத்து குவைத் தமிழ் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் குவைத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்திய அரசியமைப்பு சட்டத்தின் 25ம் பிரிவு இந்தியாவில் வாழும் அனைத்து மக்களும் தங்கள் விரும்பிய மதத்தை பின்பற்றவும், நடைமுறைப்படுத்தவும், பரப்பவும் உரிமை அளித்துள்ளது. இந்த உரிமையின் அடிப்படையில் இந்தியாவில் வாழும் பல்வேறு மதத்தினர் ...

Read More »

குவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி!

குவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி! K-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத் சிறப்பு விருந்தினர்: “சமூகநீதி போராளி” CMN முஹம்மது ஸலீம் M.A., நிறுவனர், சமூகநீதி அறக்கட்டளை / தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் / ஆசிரியர், சமூகநீதி முரசு மாத இதழ், சென்னை, தமிழ்நாடு தலைப்பு: இன்றைய கல்வியில்… வெளிநாட்டு வாழ்க்கையும்… உள்நாட்டு அரசு பணிகளும்…

Read More »

குவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி!

குவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி! குவைத் வாழ் தமிழ் உறவுகளே! இன்ஷா அல்லாஹ்… 14.10.2016 வெள்ளிக்கிழமை நண்பகல் 11:35 மணி முதல்… K-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத் சிறப்பு விருந்தினர்: “சமூகநீதி போராளி” CMN முஹம்மது ஸலீம் M.A., நிறுவனர், சமூகநீதி அறக்கட்டளை / தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் / ஆசிரியர், சமூகநீதி முரசு மாத இதழ், சென்னை, தமிழ்நாடு தலைப்பு: இன்றைய ...

Read More »

குவைத்தில் மாபெரும் இஸ்லாமிய சமூக / கல்வி / இலக்கிய மாநாடு

குவைத்தில் மாபெரும் இஸ்லாமிய சமூக / கல்வி / இலக்கிய மாநாடு குவைத்தில் முதல் முறையாக “குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)” ஏற்பாடு செய்யும் மாபெரும் இஸ்லாமிய சமூக / கல்வி / இலக்கிய மாநாடு அத்துடன் சங்கத்தின் 12ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி ஹிஜ்ரா / இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி “இனிய திசைகள்” மாத இதழ் வெளியீடு இன்ஷா அல்லாஹ்… செப்டம்பர் 29, 2016 வியாழக்கிழமை ...

Read More »

தமிழகத்திலிருந்து சிறப்பு விருந்தினர்கள்

*மவ்லவீ ஏ.யு. முஹம்மது அபூபக்கர் உஸ்மானி* *டாக்டர் சேமுமு முஹம்மது அலி M.A., Ph.D.* குவைத்தில் *இஸ்லாமிய சமூக / கல்வி / இலக்கிய மாநாடு* மற்றும் ↗ *K-Tic சங்கத்தின் 12ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி*⛳ *ஹிஜ்ரா / இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி* *இனிய திசைகள் மாத இதழ் வெளியீடு* இன்ஷா அல்லாஹ்… *செப்டம்பர் 29, 2016 வியாழக்கிழமை* முதல் *அக்டோபர் 1, 2016 சனிக்கிழமை* வரை… ...

Read More »

புனித ஹஜ் பயணம் புறப்பாடு…! துஆ வேண்டி…!!

அன்பு உறவுகளுக்கு…! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம… எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் அருளால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை 21/08/2016) காலை 8:30 மணிக்கு தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி மூலமாக ஏர் இந்தியா விமானத்தில் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற என் பெற்றோர் (அ.க. அப்துல் பாரி & சா. ஸஹர்வான் பீவி) சென்னையிலிருந்து புனித மக்காவுக்கு புறப்பட்டனர். எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றும் என் ...

Read More »

திப்பு சுல்தான் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்

மைசூரின் புலி என்றழைக்கப்படும் திப்பு சுல்தான், ஆங்கிலேயே அரசின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடியவர்களில் முக்கியமனமவர். இந்திய சுதந்திர போராட்டத் தீயைப் பற்ற வைத்த விடுதலை வேங்கை திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்ட நாள் மே 4. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய திப்பு சுல்தானை போற்றும் வகையில் மண்ணின் மைந்தனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட அறிவித்தபோதும் சரி, அவருக்காக மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்தபோதும் சரி ...

Read More »

நல்லடக்க அறிவிப்பு

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சேவைக்குழு செயலாளர் பெரம்பலூர் மாவட்டம், விஜய கோபாலபுரம் அல்ஹாஜ் முஹம்மது சிராஜுத்தீன் (வயது 43) அவர்கள் நேற்று (29/06/2016 புதன் கிழமை) குவைத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். இன்ஷா அல்லாஹ் இன்று (30/06/2016 வியாழன்) இரவு 9:00 மணிக்கு (தராவீஹ் தொழுகைக்கு பிறகு) குவைத், சுலைபிஃகாத் மையவாடியில் ஐனாஸா தொழுகை நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும். எல்லாம் வல்ல ...

Read More »