Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி- Live




Home / Uncategorized

Uncategorized

குவைத்தில் 13ம் ஆண்டு நபிகள் நாயகம் ﷺ சிறப்பு மாநாடு உள்ளிட்ட ஐம்பெரும் விழா

*குவைத்தில் 13ம் ஆண்டு நபிகள் நாயகம் ﷺ சிறப்பு மாநாடு உள்ளிட்ட ஐம்பெரும் விழா* *தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர், சென்னை பேராசிரியர்* உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பு! குவைத் வாழ் தமிழ் உறவுகளே! *அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி ﷺ அவர்களின் அற்புத வரலாற்றை அழகுற எடுத்துரைக்கும் நிகழ்ச்சிகள் இவை…!* 📖 *திருக்குர்ஆன் தமிழாக்கம்* வெளியீடு ✍ *ஸீரத்துன் நபி ﷺ சிறப்பு மலர்* வெளியீடு ...

Read More »

குவைத்தில் அரஃபா இஃப்தார் & தியாகத் திருநாள் நிகழ்ச்சிகள் குவைத் வாழ் தமிழ் உறவுகளே! 31.08.2017 – வியாழக்கிழமை மாலை 5:30 மணி முதல்… புனித அரஃபா நோன்பு திறப்பு (இஃப்தார்) நிகழ்ச்சி 01.09.2017 – வெள்ளிக்கிழமை காலை 6:00 மணி முதல்… புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை & ஈத் மிலன் (பெருநாள் சந்திப்பு) நிகழ்ச்சி 01.09.2017 – வெள்ளிக்கிழமை நண்பகல் 11:45 மணி முதல்… வெள்ளிக்கிழமை சிறப்பு நிகழ்ச்சிகள் மேலதிக விபரங்கள் இணைப்பில்…. *https://www.facebook.com/q8tic/posts/1653525244721304* அனைவரும் குடும்பத்துடனும், நண்பர்களுடனும், உறவுகளுடன் வருக…! அனைத்து நிகழ்ச்சிகளிலும் தங்களின் பங்களிப்புகளை அள்ளி வழங்குக…!! அழைப்பில் மகிழ்வில்… குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) +965 9787 2482

Read More »

கவிக்கோ…. இவர்தான் கவிக்கோ…. – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

கவிக்கோ…. இவர்தான் கவிக்கோ…. – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ -மதுரையில் உதித்த தமிழ் மாணிக்கம் – வாணியம்பாடியில் பறந்த வானம்பாடி – இவர் விதைபோல் விழுந்தவர் – இவர் முட்டைவாசிகளின் உட்கரு – பூக்காலம் தந்த கவிகளின் கார்காலம் – இவரே முத்தமிழின் முகவரி – சொந்தச் சிறைகள் இவரின் சிந்தனைகள் – மரணம் முற்றுப்புள்ளி அல்ல இவருக்கும் – பால்வீதியில் உலாவச் செய்த படைப்பாளி – நேயர் விருப்பம் ...

Read More »

நல்லடக்க அறிவிப்பு

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சேவைக்குழு செயலாளர் பெரம்பலூர் மாவட்டம், விஜய கோபாலபுரம் அல்ஹாஜ் முஹம்மது சிராஜுத்தீன் (வயது 43) அவர்கள் நேற்று (29/06/2016 புதன் கிழமை) குவைத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். இன்ஷா அல்லாஹ் இன்று (30/06/2016 வியாழன்) இரவு 9:00 மணிக்கு (தராவீஹ் தொழுகைக்கு பிறகு) குவைத், சுலைபிஃகாத் மையவாடியில் ஐனாஸா தொழுகை நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும். எல்லாம் வல்ல ...

Read More »

வஃபாத் அறிவிப்பு…

வஃபாத் அறிவிப்பு… குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சேவைக் குழு செயலாளர் ஜனாப் முஹம்மது சிராஜுத்தீன் அவர்கள் உடல் நலக்குறைவால் குவைத்தில் இன்று [29-6-16] வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தை நஸீபாக்குவானாக. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமிய சங்க சகோதரர்களுக்கும் அல்லாஹ் ஸப்ரன் ஜமீல் எனும் அழகிய பொருமையை ...

Read More »