Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / வெள்ளி மேடை

வெள்ளி மேடை

வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பள்ளிவாசலில் நிகழ்த்தப்படும் ஜும்ஆ ஃகுத்பாக்களின் தொகுப்பு

ஏழு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் சிறப்பு ஆய்வரங்கம்

குவைத்தில் முதல்முறையாக சீதக்காதி விருது பெற்ற ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்களின் ஏழு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் சிறப்பு ஆய்வரங்கம் 🎙 தாயகத்திலிருந்து விகடன் விருது பெற்ற ஜஃபர் ஸாதிக் பாகவீ மற்றும் சீதக்காதி விருது பெற்ற ஏம்பல் தஜம்முல் முஹம்மது ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்!! இன்ஷா அல்லாஹ்… 📆 13/04/2018 வெள்ளிக்கிழமை ⏰ இரவு 6:30 மணி முதல்… 📍 கே-டிக் தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான், ...

Read More »

குவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி

குவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி – விழிப்புணர்வே நிலையான அறம் இடம்: கே-டிக் தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத் தேதி: இன்ஷா அல்லாஹ்… 02/03/2018 வெள்ளிக்கிழமை நேரம்: நண்பகல் 12:00 மணி முதல்… சிறப்புரை: தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் – குவைத் ன் சிறப்பு விருந்தினர் “சமூகநீதி போராளி” CMN முஹம்மது ஸலீம் M.A., அவர்கள் நிறுவனர், சமூகநீதி அறக்கட்டளை / தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி ...

Read More »

மோடி அரசின் முத்தலாக் தடை சட்ட கண்டனப் பொதுக்கூட்டம்

குவைத் தமிழ் அமைப்புகள் & அரசியல் கட்சிகள் பங்கேற்கும் மோடி அரசின் முத்தலாக் தடை சட்ட கண்டனப் பொதுக்கூட்டம் நாள் & நேரம் : *04.01.2018 வியாழக்கிழமை இரவு 6:30 மணி முதல்…* இடம்: *கே-டிக் தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத்* இந்திய இறையாண்மையைக் காக்க, வேற்றுமையில் ஒற்றுமையைப் பேண, அநீதிக்கான எதிர்ப்பை பதிவு செய்ய குவைத் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் இதையே நேரடி அழைப்பாக ஏற்றுக் கொண்டு ...

Read More »

குவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்

குவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம் குவைத் வாழ் உறவுகளே…! _உதிரம் கொடுப்போம்…! உயிரைக் காப்போம்…!!_ இன்ஷா அல்லாஹ்…. நாள்: *08/12/2017 வெள்ளிக்கிழமை* நேரம்: *பகல் 1:30 மணி முதல்…* இடம்: *மத்திய இரத்த வங்கி, ஜாபிரிய்யா, குவைத்* அனைவரும் வருக! அனைவரையும் அழைத்து வருக!! – *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* +965 *9787 2482*

Read More »

குவைத்தில் 13ம் ஆண்டு நபிகள் நாயகம் ﷺ சிறப்பு மாநாடு உள்ளிட்ட ஐம்பெரும் விழா

*குவைத்தில் 13ம் ஆண்டு நபிகள் நாயகம் ﷺ சிறப்பு மாநாடு உள்ளிட்ட ஐம்பெரும் விழா* *தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர், சென்னை பேராசிரியர்* உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பு! குவைத் வாழ் தமிழ் உறவுகளே! *அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி ﷺ அவர்களின் அற்புத வரலாற்றை அழகுற எடுத்துரைக்கும் நிகழ்ச்சிகள் இவை…!* 📖 *திருக்குர்ஆன் தமிழாக்கம்* வெளியீடு ✍ *ஸீரத்துன் நபி ﷺ சிறப்பு மலர்* வெளியீடு ...

Read More »

குவைத் தமிழ் ஜும்ஆ நேரலை

குவைத் தமிழ் ஜும்ஆ நேரலை தலைப்பு: நோயற்ற வாழ்வுக்கு…! ஜும்ஆ சிறப்புரை: பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ இன்ஷா அல்லாஹ்… குவைத் / ஸவூதி நேரம்: நண்பகல் 11:30மணி முதல்… இந்திய / இலங்கை நேரம்: பகல் 2:00 மணி முதல்… www.k-tic.com *www.facebook.com/q8tic* *www.twitter.com/q8_tic* – குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) +965 9787 2482

Read More »

குவைத்தில் முப்பெரும் விழா

சமூக / கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி – கல்வி கேள்வி – பதில் அரங்கம் K-Ticன் 13ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி – குவைத் அமைப்புகளின் நிர்வாகிகளின் வாழ்த்தரங்கம் ஹிஜ்ரா / இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ்… செப்டம்பர் 21, 2017 வியாழக்கிழமை முதல் செப்டம்பர் 23, 2017 சனிக்கிழமை வரை… தமிழகத்திலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர்கள்: பன்னூலாசிரியர் மவ்லவீ சொல்லருவி மு. முஹம்மது ...

Read More »

குவைத்தில் புனித ரமழான் சிறப்புப் போட்டி

குவைத்தில் புனித ரமழான் சிறப்புப் போட்டி 🎁 திருக்குர்ஆன் – அல் கஹ்ஃப் அத்தியாயம் (18வது ஸூரா) – முதல் & கடைசி பத்து வசனங்கள் மனப்பாட போட்டி இன்ஷா அல்லாஹ்… 📆 ஜூன் (2017) 15 (வியாழன்) முதல் 23 (வெள்ளி) வரை… ⏰ இரவு 9:45 மணி முதல் இரவு 10:45 மணி வரை… 📍 கே-டிக் தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான் 🗞 *மேலதிக விபரங்கள் & ...

Read More »

குவைத் K-Tic தமிழ் (ஃகைத்தான்) பள்ளிவாசலில் புனித ரமழான் கியாமுல் லைல் சிறப்பு நிகழ்ச்சிகள் (1438 ஹி / 2017)

குவைத் K-Tic தமிழ் (ஃகைத்தான்) பள்ளிவாசலில் புனித ரமழான் கியாமுல் லைல் சிறப்பு நிகழ்ச்சிகள் (1438 ஹி / 2017) இன்ஷா அல்லாஹ்… 📆 15.06.2017 வியாழன் (பிறை 21) முதல்…. தினந்தோறும்… ⏰ நள்ளிரவு 11:30 மணி முதல் அதிகாலை 02:00 மணி வரை… 💡 கியாமுல் லைல் சிறப்புத் தொழுகை 🎁 இன்று ஒரு தகவல், இஸ்லாமிய / பொது அறிவு போட்டிகள் 🎙 பல்வேறு தலைப்புகளில் ...

Read More »