Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / ஜும்ஆ சிறப்பு சொற்பொழிவு

ஜும்ஆ சிறப்பு சொற்பொழிவு

வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பள்ளிவாசலில் ஜும்ஆவுக்குப் பின் நிகழ்த்தப்படும் சிறப்பு சொற்பொழிவுகளின் தொகுப்பு

குவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்

K-TIC BLOOD CAMPS

குவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம் குவைத் வாழ் உறவுகளே…! _உதிரம் கொடுப்போம்…! உயிரைக் காப்போம்…!!_ இன்ஷா அல்லாஹ்…. நாள்: *08/12/2017 வெள்ளிக்கிழமை* நேரம்: *பகல் 1:30 மணி முதல்…* இடம்: *மத்திய இரத்த வங்கி, ஜாபிரிய்யா, குவைத்* அனைவரும் வருக! அனைவரையும் அழைத்து வருக!! – *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* +965 *9787 2482*

Read More »

குவைத்தில் ரமழான் முதல் நாள் இஃப்தார்

nonbu ktic2

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் புனித ரமழான் முதலாவது நோன்பு திறப்பு (06/06/2016) நிகழ்ச்சியில் 1,200க்கும் அதிகமான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர். எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! நோன்பு திறப்பதற்காக நோன்பு கஞ்சி, தண்ணீர், பேரீத்தம்பழம், ஆரஞ்சு பழம், குளிர்பானம் போன்றவையும், மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரவு உணவும் வழங்கப்பட்டன. மேலதிக செய்திகளுக்கும், புகைப்படங்களுக்கும்…. https://web.facebook.com/q8tic/posts/1123102434430257 குவைத் வாழ் தமிழ் உறவுகளே! அனைவரும் வருக!! 🕌 K-Tic ...

Read More »

Last week Jumma’a : மௌலவி A.B. கலீல் அஹ்மத் பாகவீ

kaleel

Read More »

after ஜும்மா ஸ்பெஷல் : மௌலவி M . நிஜாமுதீன் பாகவீ

afterjumma

Broadcast live streaming video on Ustream

Read More »

இந்த வார ஜும்மா பயான்- மௌலவி முஹம்மத் இப்ராகிம் நூரணி காசிபி

thisweek

Broadcast live streaming video on Ustream

Read More »

மௌலவி E.M அப்துல் ரஹ்மான் மிச்பஹி

abdurrahman

Read More »

நல்லிணக்க நட்சதிரம் திருமாவளவன்

thiruma1

Read More »