தகவல் பெட்டகம் – Page 3 – குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் | Kuwait Tamil Islamic Committee | لجنة تاميلي الإسلامية بالكويت
Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / தகவல் பெட்டகம் (page 3)

தகவல் பெட்டகம்

தகவல் பெட்டகம்

குவைத்தில் புனித ரமழான் சிறப்புப் போட்டி

குவைத்தில் புனித ரமழான் சிறப்புப் போட்டி 🎁 திருக்குர்ஆன் – அல் கஹ்ஃப் அத்தியாயம் (18வது ஸூரா) – முதல் & கடைசி பத்து வசனங்கள் மனப்பாட போட்டி இன்ஷா அல்லாஹ்… 📆 ஜூன் (2017) 15 (வியாழன்) முதல் 23 (வெள்ளி) வரை… ⏰ இரவு 9:45 மணி முதல் இரவு 10:45 மணி வரை… 📍 கே-டிக் தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான் 🗞 *மேலதிக விபரங்கள் & ...

Read More »

குவைத் K-Tic தமிழ் (ஃகைத்தான்) பள்ளிவாசலில் புனித ரமழான் கியாமுல் லைல் சிறப்பு நிகழ்ச்சிகள் (1438 ஹி / 2017)

குவைத் K-Tic தமிழ் (ஃகைத்தான்) பள்ளிவாசலில் புனித ரமழான் கியாமுல் லைல் சிறப்பு நிகழ்ச்சிகள் (1438 ஹி / 2017) இன்ஷா அல்லாஹ்… 📆 15.06.2017 வியாழன் (பிறை 21) முதல்…. தினந்தோறும்… ⏰ நள்ளிரவு 11:30 மணி முதல் அதிகாலை 02:00 மணி வரை… 💡 கியாமுல் லைல் சிறப்புத் தொழுகை 🎁 இன்று ஒரு தகவல், இஸ்லாமிய / பொது அறிவு போட்டிகள் 🎙 பல்வேறு தலைப்புகளில் ...

Read More »

குவைத்தில் 12ம் ஆண்டு இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு மாநாடு & குழந்தைகளின் பல்சுவை நிகழ்ச்சிகள்

குவைத்தில் 12ம் ஆண்டு இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு மாநாடு & குழந்தைகளின் பல்சுவை நிகழ்ச்சிகள் 🎙 தாயகத்திலிருந்து மவ்லானா கா.மு. இல்யாஸ் ரியாஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்!! இன்ஷா அல்லாஹ்… 📆 20/04/2017 வியாழன் முதல் 22/04/2017 சனி வரை… ⏰ நாள்தோறும் இரவு 7:00 மணி முதல்… & ஜும்ஆ நிகழ்ச்சி நண்பகல் 11:45 மணி முதல்… 📍 கே-டிக் தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான் & உருது ...

Read More »

குவைத் வாழ் தமிழ் மக்கள் பங்கேற்கும் மாபெரும் வாலிபால் போட்டி

இன்ஷா அல்லாஹ்… 📆 21/04/2017 வெள்ளிக்கிழமை ⏰ அதிகாலை 6:00 மணி முதல்… 📍 கே-டிக் விளையாட்டுத் திடல், ஃகைத்தான் போட்டியில் பங்கேற்று, பரிசுகளை அள்ளிச் செல்ல உடனே தொடர்பு கொள்க… 9696 0225 / 5561 7732 💐 குவைத் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் அலைகடலென திரண்டு வருக! ✅ வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து ...

Read More »

குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி

கடையநல்லூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக சட்டமன்ற உறுப்பினர்முதல் முறையாக குவைத் வருகை! வாழ்வாதாரம் தரும் தேசத்தின் மகிழ்ச்சியில் நாமும் பங்கேற்க *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஒருங்கிணைக்கும் *குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி* !! இன்ஷா அல்லாஹ்… 📆 *24/02/2017 வெள்ளிக்கிழமை* ⏰ *நண்பகல் 12:00 மணி* முதல்… 🕌 *K-Tic தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான்* , குவைத் 🎙சிறப்புரை: *குவைத் ...

Read More »

குவைத்தில் நாகை சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்ற மாபெரும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி & பரிசளிப்பு விழா – 1,200க்கும் அதிகமானோர் பங்கேற்பு

குவைத் மனிதநேய ஜனநாயகப் பேரவையின் சமூக நீதி மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்த நாகப்பட்டிணம் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான ஜனாப் எம். தமீமுன் அன்சாரி எம்.ஏ., அவர்களும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மவ்லவீ கே.எம். முஹம்மது மைதீன் உலவீ அவர்களும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), 23.12.2016 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்குப் பிறகு குவைத், ஃகைத்தான், K-Tic தமிழ் ஜும்ஆ ...

Read More »

பொது சிவில் சட்டத்தை எதிர்த்து குவைத்தில் கையெழுத்து இயக்கம்

இந்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்தை எதிர்த்து குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) மற்றும் அனைத்து குவைத் தமிழ் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் குவைத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்திய அரசியமைப்பு சட்டத்தின் 25ம் பிரிவு இந்தியாவில் வாழும் அனைத்து மக்களும் தங்கள் விரும்பிய மதத்தை பின்பற்றவும், நடைமுறைப்படுத்தவும், பரப்பவும் உரிமை அளித்துள்ளது. இந்த உரிமையின் அடிப்படையில் இந்தியாவில் வாழும் பல்வேறு மதத்தினர் ...

Read More »

குவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி!

குவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி! குவைத் வாழ் தமிழ் உறவுகளே! இன்ஷா அல்லாஹ்… 14.10.2016 வெள்ளிக்கிழமை நண்பகல் 11:35 மணி முதல்… K-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத் சிறப்பு விருந்தினர்: “சமூகநீதி போராளி” CMN முஹம்மது ஸலீம் M.A., நிறுவனர், சமூகநீதி அறக்கட்டளை / தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் / ஆசிரியர், சமூகநீதி முரசு மாத இதழ், சென்னை, தமிழ்நாடு தலைப்பு: இன்றைய ...

Read More »

குவைத்தில் மாபெரும் இஸ்லாமிய சமூக / கல்வி / இலக்கிய மாநாடு

குவைத்தில் மாபெரும் இஸ்லாமிய சமூக / கல்வி / இலக்கிய மாநாடு குவைத்தில் முதல் முறையாக “குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)” ஏற்பாடு செய்யும் மாபெரும் இஸ்லாமிய சமூக / கல்வி / இலக்கிய மாநாடு அத்துடன் சங்கத்தின் 12ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி ஹிஜ்ரா / இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி “இனிய திசைகள்” மாத இதழ் வெளியீடு இன்ஷா அல்லாஹ்… செப்டம்பர் 29, 2016 வியாழக்கிழமை ...

Read More »