Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / நிகழ்வுகள் (page 4)

நிகழ்வுகள்

நிகழ்வுகள்

குவைத்தில் நடைபெற்ற 12ம் ஆண்டு நபிகள் நாயகம் ﷺ மீலாது விழா!

1

குவைத்தில் நடைபெற்ற 12ம் ஆண்டு நபிகள் நாயகம் ﷺ மீலாது விழா! தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச் செயலாளர், நீடூர் அரபுக்கல்லூரி பேராசிரியர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பு! மகளிர் அமர்வு, கருத்தரங்கம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் – சிறப்பு மலர், வருட நாட்காட்டி வெளியீடு! ஏறக்குறைய 2,200 சகோதர, சகோதரிகள் பங்கேற்றனர்! குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு ...

Read More »

அன்புடையீர்!

k-tic banner

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்ம…) தங்களுக்கு தெரிந்த குவைத் வாழ் இந்திய, இலங்கை ஸுன்னத் வல் ஜமாஅத் தமிழ் ஆலிம் பெருமக்களின் பெயர் & அலைபேசி எண் உள்ளிட்ட தொடர்பு விபரங்களை தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். நன்றி. 🕯 ஜமாஅத்துல் உலமா / மார்க்க அறிஞர்கள் குழு ☪ குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) 📱 +965 97872482

Read More »

பொது சிவில் சட்டத்தை எதிர்த்து குவைத்தில் கையெழுத்து இயக்கம்

k-tic-ucc-sign-5

இந்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்தை எதிர்த்து குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) மற்றும் அனைத்து குவைத் தமிழ் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் குவைத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்திய அரசியமைப்பு சட்டத்தின் 25ம் பிரிவு இந்தியாவில் வாழும் அனைத்து மக்களும் தங்கள் விரும்பிய மதத்தை பின்பற்றவும், நடைமுறைப்படுத்தவும், பரப்பவும் உரிமை அளித்துள்ளது. இந்த உரிமையின் அடிப்படையில் இந்தியாவில் வாழும் பல்வேறு மதத்தினர் ...

Read More »

குவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி!

cmn-salim

குவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி! K-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத் சிறப்பு விருந்தினர்: “சமூகநீதி போராளி” CMN முஹம்மது ஸலீம் M.A., நிறுவனர், சமூகநீதி அறக்கட்டளை / தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் / ஆசிரியர், சமூகநீதி முரசு மாத இதழ், சென்னை, தமிழ்நாடு தலைப்பு: இன்றைய கல்வியில்… வெளிநாட்டு வாழ்க்கையும்… உள்நாட்டு அரசு பணிகளும்…

Read More »

குவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி!

cmn-salim

குவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி! குவைத் வாழ் தமிழ் உறவுகளே! இன்ஷா அல்லாஹ்… 14.10.2016 வெள்ளிக்கிழமை நண்பகல் 11:35 மணி முதல்… K-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத் சிறப்பு விருந்தினர்: “சமூகநீதி போராளி” CMN முஹம்மது ஸலீம் M.A., நிறுவனர், சமூகநீதி அறக்கட்டளை / தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் / ஆசிரியர், சமூகநீதி முரசு மாத இதழ், சென்னை, தமிழ்நாடு தலைப்பு: இன்றைய ...

Read More »

குவைத்தில் மாபெரும் இஸ்லாமிய சமூக / கல்வி / இலக்கிய மாநாடு

sep-ktic

குவைத்தில் மாபெரும் இஸ்லாமிய சமூக / கல்வி / இலக்கிய மாநாடு குவைத்தில் முதல் முறையாக “குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)” ஏற்பாடு செய்யும் மாபெரும் இஸ்லாமிய சமூக / கல்வி / இலக்கிய மாநாடு அத்துடன் சங்கத்தின் 12ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி ஹிஜ்ரா / இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி “இனிய திசைகள்” மாத இதழ் வெளியீடு இன்ஷா அல்லாஹ்… செப்டம்பர் 29, 2016 வியாழக்கிழமை ...

Read More »

நல்லடக்க அறிவிப்பு

sirajudeen

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சேவைக்குழு செயலாளர் பெரம்பலூர் மாவட்டம், விஜய கோபாலபுரம் அல்ஹாஜ் முஹம்மது சிராஜுத்தீன் (வயது 43) அவர்கள் நேற்று (29/06/2016 புதன் கிழமை) குவைத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். இன்ஷா அல்லாஹ் இன்று (30/06/2016 வியாழன்) இரவு 9:00 மணிக்கு (தராவீஹ் தொழுகைக்கு பிறகு) குவைத், சுலைபிஃகாத் மையவாடியில் ஐனாஸா தொழுகை நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும். எல்லாம் வல்ல ...

Read More »

வஃபாத் அறிவிப்பு…

sirajudeen

வஃபாத் அறிவிப்பு… குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சேவைக் குழு செயலாளர் ஜனாப் முஹம்மது சிராஜுத்தீன் அவர்கள் உடல் நலக்குறைவால் குவைத்தில் இன்று [29-6-16] வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தை நஸீபாக்குவானாக. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமிய சங்க சகோதரர்களுக்கும் அல்லாஹ் ஸப்ரன் ஜமீல் எனும் அழகிய பொருமையை ...

Read More »

குவைத்தில் ரமழான் 16ம் நாள் இஃப்தார்

ktic1

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் புனித ரமழான் 16ம் நாள் நோன்பு திறப்பு (21/06/2016) நிகழ்ச்சியில் 1,350க்கும் அதிகமான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர். எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! நோன்பு திறப்பதற்காக நோன்பு கஞ்சி, தண்ணீர், கடல் பாசி,பேரீத்தம்பழம், ஆரஞ்சு பழம், குளிர்பானம் போன்றவையும், மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரவு உணவும் வழங்கப்பட்டன. குவைத் வாழ் தமிழ் உறவுகளே! அனைவரும் வருக!! 🕌 K-Tic தமிழ் ஜும்ஆ ...

Read More »