Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி- Live




Breaking News
Home / சங்கப்பலகை (page 4)

சங்கப்பலகை

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் செய்தி தொகுப்பு

குவைத்தில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி – ஆளூர் ஷா நவாஸ்

குவைத்தில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்புரை: தமிழகத்திலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர் “இளம் ஊடகப் போராளி – ஆவணப் பட ஆளுநர்” ஆலி ஜனாப் ஆளூர் ஷா நவாஸ் அவர்கள் தலைப்பு: சமகால அரசியலும், முஸ்லிம்களும்! இடம்: K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத் இன்ஷா அல்லாஹ்… நாள்: 25.03.2016 வெள்ளிக்கிழமை நேரம்: நண்பகல் 11:55 மணிக்கு… நேரலையில் காண…. www.k-tic.com அழைப்பில் இன்புறும்… குவைத் ...

Read More »

குவைத்தில் அரசியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

குவைத்தில் அரசியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி! அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் மற்றும் தமிழக பத்திரிகையாளர் பங்கேற்பு குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்த அரசியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி அச்சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா பாகவீ அவர்களின் தலைமையில் வெள்ளிக்கிழமை (18/03/2016)அன்று நண்பகல் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு ஃகைத்தான் கே-டிக் தமிழ் பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் ...

Read More »

குவைத்தில் K-Tic மீலாது விழா 3ம் நிகழ்ச்சியாக ”வாரிசுரிமை” அல்ஹாஜ் வி.எஸ். அன்வர் பாதுஷா உலவீ M.A., M.Phil., Ph.D., பேராசிரியர், அரபித் துறை, சென்னைப் பல்கலைக்ககழகம், சென்னை.

குவைத்தில் K-Tic மீலாது விழா 3ம் நிகழ்ச்சியாக ”வாரிசுரிமை” அல்ஹாஜ் வி.எஸ். அன்வர் பாதுஷா உலவீ M.A., M.Phil., Ph.D., பேராசிரியர், அரபித் துறை, சென்னைப் பல்கலைக்ககழகம், சென்னை.

Read More »

குவைத்தில் நடைபெற்ற 11ம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) விழா!

குவைத்தில் நடைபெற்ற 11ம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) விழா! தமிழக அறிஞர் பெருமக்கள் பங்கேற்பு! சிறப்பு மலர், வருட நாட்காட்டி உட்பட நூல்கள், குறுந்தகடுகள் வெளியீடு! ஏறக்குறைய 2,000 சகோதர, சகோதரிகள் பங்கேற்றனர்! குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்த 11ம் ஆண்டு ஐம்பெரும் மீலாது விழா நிகழ்ச்சிகள் அச்சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா பாகவீ ...

Read More »

குவைத்தில் நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம்

குவைத்தில் நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), வெள்ளிக்கிழமை (18/12/2015) பகல் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு குவைத், ஜாபிரிய்யா பகுதியில் அமைந்துள்ள மத்திய இரத்த வங்கியில் மாபெரும் 11வது இரத்த தான முகாமை ஏற்பாடு செய்திருந்தது. இந்த முகாமில் 120க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர். இந்த முகாம் பகல் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற்றது. இதில் ...

Read More »

இருட்டில் வாங்கினோம்…! இன்னும் விடியவில்லை…!!

இருட்டில் வாங்கினோம்…! இன்னும் விடியவில்லை…!! குவைத்தில் இந்திய சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு! குவைத் வாழ் தமிழ் உறவுகளே! அனைவரும் வருக….!!

Read More »

குவைத்தில் புனித ரமழான் (2015 / 1436) சிறப்பு நிகழ்ச்சிகள் – அழைப்பிதழ்

குவைத்தில் புனித ரமழான் (2015 / 1436) சிறப்பு நிகழ்ச்சிகள் – அழைப்பிதழ் பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம.. குவைத்தில் தமிழ் பேசும் மக்களுக்காக கடந்த பத்து ஆண்டுகளாக சமயம், சமூகம், கல்வி மற்றும் சேவை தளங்களில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டு (2015) புனித ரமழான் மாதம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை சிறப்பான முறையில் ஏற்பாடு ...

Read More »

விபத்தில் மரணமடைந்த பள்ளப்பட்டி ஆலிம்கள், ஓட்டுநர், காயமடைந்தவர் குடும்பங்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) மூணேகால் இலட்சம் ரூபாய் நிதி உதவி!

விபத்தில் மரணமடைந்த பள்ளப்பட்டி ஆலிம்கள், ஓட்டுநர், காயமடைந்தவர் குடும்பங்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) மூணேகால் இலட்சம் ரூபாய் நிதி உதவி! ஈர நெஞ்சம் கொண்டு உதவிய அனைவருக்கும் K-Ticன் நெஞ்சார்ந்த நன்றிகள்! பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம… சாலை விபத்தில் பலியான பள்ளப்பட்டி ஆலிம்கள், ஓட்டுநர் குடும்பத்திற்கும் மற்றும் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் ஆலிம் ஒருவருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) சார்பில் 3,25,654 (மூன்று ...

Read More »

Last week Jumma’a : மௌலவி A.B. கலீல் அஹ்மத் பாகவீ

Read More »