மரண அறிவிப்பு – குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் | Kuwait Tamil Islamic Committee | لجنة تاميلي الإسلامية بالكويت
Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு

நல்லடக்க அறிவிப்பு

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சேவைக்குழு செயலாளர் பெரம்பலூர் மாவட்டம், விஜய கோபாலபுரம் அல்ஹாஜ் முஹம்மது சிராஜுத்தீன் (வயது 43) அவர்கள் நேற்று (29/06/2016 புதன் கிழமை) குவைத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். இன்ஷா அல்லாஹ் இன்று (30/06/2016 வியாழன்) இரவு 9:00 மணிக்கு (தராவீஹ் தொழுகைக்கு பிறகு) குவைத், சுலைபிஃகாத் மையவாடியில் ஐனாஸா தொழுகை நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும். எல்லாம் வல்ல ...

Read More »

வஃபாத் அறிவிப்பு…

வஃபாத் அறிவிப்பு… குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சேவைக் குழு செயலாளர் ஜனாப் முஹம்மது சிராஜுத்தீன் அவர்கள் உடல் நலக்குறைவால் குவைத்தில் இன்று [29-6-16] வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தை நஸீபாக்குவானாக. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமிய சங்க சகோதரர்களுக்கும் அல்லாஹ் ஸப்ரன் ஜமீல் எனும் அழகிய பொருமையை ...

Read More »

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் திருப்பூர் அல்ஹாஜ் எம்.ஏ. ஸத்தார் வஃபாத்;

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) விடுக்கும் இரங்கல் அறிக்கை! குவைத்தில் இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை (24.04.2015) K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு அன்னார் அவர்களின் சேவைகள் நினைவு கூறப்பட்டு, மறுமை வாழ்வின் வெற்றிக்காக சிறப்பு துஆ செய்யப்படும் இன்ஷா அல்லாஹ். உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்

Read More »