Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி- Live




Home / வாரந்தோறும் வசந்தம்

வாரந்தோறும் வசந்தம்

வாரந்தோறும் வசந்தம்

குவைத்தில் 13ம் ஆண்டு நபிகள் நாயகம் ﷺ சிறப்பு மாநாடு உள்ளிட்ட ஐம்பெரும் விழா

*குவைத்தில் 13ம் ஆண்டு நபிகள் நாயகம் ﷺ சிறப்பு மாநாடு உள்ளிட்ட ஐம்பெரும் விழா* *தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர், சென்னை பேராசிரியர்* உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பு! குவைத் வாழ் தமிழ் உறவுகளே! *அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி ﷺ அவர்களின் அற்புத வரலாற்றை அழகுற எடுத்துரைக்கும் நிகழ்ச்சிகள் இவை…!* 📖 *திருக்குர்ஆன் தமிழாக்கம்* வெளியீடு ✍ *ஸீரத்துன் நபி ﷺ சிறப்பு மலர்* வெளியீடு ...

Read More »

குவைத் தமிழ் ஜும்ஆ நேரலை

குவைத் தமிழ் ஜும்ஆ நேரலை தலைப்பு: நோயற்ற வாழ்வுக்கு…! ஜும்ஆ சிறப்புரை: பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ இன்ஷா அல்லாஹ்… குவைத் / ஸவூதி நேரம்: நண்பகல் 11:30மணி முதல்… இந்திய / இலங்கை நேரம்: பகல் 2:00 மணி முதல்… www.k-tic.com *www.facebook.com/q8tic* *www.twitter.com/q8_tic* – குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) +965 9787 2482

Read More »

ஸலவாத் சொல்வோம்! ஷஃபாஅத் பெறுவோம்!!

ஸலவாத் சொல்வோம்! ஷஃபாஅத் பெறுவோம்!! 13ம் ஆண்டு ஸீரத்துன் நபி ‎ﷺ பெருவிழா ஸலவாத் மஜ்லிஸ் குழுமம் வார அறிக்கை – 5 தொடக்க நாள்: ஹிஜ்ரி 1439 முஹர்ரம் பிறை 16 (06.10.2017) வெள்ளிக்கிழமை கடைசி நாள்: ஹிஜ்ரி 1439 ரபீவுல் அவ்வல் பிறை 12 (01.12.2017) வெள்ளிக்கிழமை மொத்த நாட்கள்: 57 (8 வாரங்கள்) பங்கு பெறுவோர்: K-Tic உறுப்பினர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் நோக்கம்: ...

Read More »

வாழ்த்துச் செய்தி

வாழ்த்துச் செய்தி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சிறப்பு விருந்தினர்களுக்கு வாழ்த்துக்கள்! – குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) + 965 9787 2482

Read More »

வாழ்த்துச் செய்தி

வாழ்த்துச் செய்தி தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சிறப்பு விருந்தினர்களுக்கு வாழ்த்துக்கள்! – குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) + 965 9787 2482

Read More »

குவைத்தில் மரம் நடும் விழா

குவைத்தில் மரம் நடும் விழா வாழ்வாதாரம் தரும் குவைத் மண்ணுக்கு நாம் வழங்கும் சிறு அன்பளிப்பு! அனைவரும் திரளாக வாருங்கள்! இணைந்தே மரம் நடுவோம்!! அழைப்பில் இன்புறும்…. – குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) +965 9787 2482

Read More »

குவைத்தில் முப்பெரும் விழா

சமூக / கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி – கல்வி கேள்வி – பதில் அரங்கம் K-Ticன் 13ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி – குவைத் அமைப்புகளின் நிர்வாகிகளின் வாழ்த்தரங்கம் ஹிஜ்ரா / இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ்… செப்டம்பர் 21, 2017 வியாழக்கிழமை முதல் செப்டம்பர் 23, 2017 சனிக்கிழமை வரை… தமிழகத்திலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர்கள்: பன்னூலாசிரியர் மவ்லவீ சொல்லருவி மு. முஹம்மது ...

Read More »

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்திற்கு கவிக்கோ விருது

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்திற்கு கவிக்கோ விருது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகளுக்கு… உலகையே உள்ளங்கையில் அடக்கி விட்ட இணைய ஊடக சேவையில் மீடியா 7 வெப் டிவியின் இணையதள தொலைக்காட்சி தனி முத்திரை பதித்து வருகின்றது. அதன் 5ம் ஆண்டு துவக்க விழா, சமூக சிந்தனையாளர்களுக்கும், சமுதாய அமைப்புகளுக்கும் விருது வழங்கும் விழாவாக எதிர்வரும் ஆகஸ்ட் 15, 2017 அன்று நடக்க இருக்கின்றது. உலகெங்கும் வாழும் தமிழ் ...

Read More »