Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / வாரந்தோறும் வசந்தம் (page 2)

வாரந்தோறும் வசந்தம்

வாரந்தோறும் வசந்தம்

வாழ்த்துச் செய்தி

valthuseithi

வாழ்த்துச் செய்தி தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சிறப்பு விருந்தினர்களுக்கு வாழ்த்துக்கள்! – குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) + 965 9787 2482

Read More »

குவைத்தில் மரம் நடும் விழா

maram

குவைத்தில் மரம் நடும் விழா வாழ்வாதாரம் தரும் குவைத் மண்ணுக்கு நாம் வழங்கும் சிறு அன்பளிப்பு! அனைவரும் திரளாக வாருங்கள்! இணைந்தே மரம் நடுவோம்!! அழைப்பில் இன்புறும்…. – குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) +965 9787 2482

Read More »

குவைத்தில் முப்பெரும் விழா

k-tic

சமூக / கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி – கல்வி கேள்வி – பதில் அரங்கம் K-Ticன் 13ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி – குவைத் அமைப்புகளின் நிர்வாகிகளின் வாழ்த்தரங்கம் ஹிஜ்ரா / இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ்… செப்டம்பர் 21, 2017 வியாழக்கிழமை முதல் செப்டம்பர் 23, 2017 சனிக்கிழமை வரை… தமிழகத்திலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர்கள்: பன்னூலாசிரியர் மவ்லவீ சொல்லருவி மு. முஹம்மது ...

Read More »

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்திற்கு கவிக்கோ விருது

kavikko award

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்திற்கு கவிக்கோ விருது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகளுக்கு… உலகையே உள்ளங்கையில் அடக்கி விட்ட இணைய ஊடக சேவையில் மீடியா 7 வெப் டிவியின் இணையதள தொலைக்காட்சி தனி முத்திரை பதித்து வருகின்றது. அதன் 5ம் ஆண்டு துவக்க விழா, சமூக சிந்தனையாளர்களுக்கும், சமுதாய அமைப்புகளுக்கும் விருது வழங்கும் விழாவாக எதிர்வரும் ஆகஸ்ட் 15, 2017 அன்று நடக்க இருக்கின்றது. உலகெங்கும் வாழும் தமிழ் ...

Read More »

குவைத் K-Tic தமிழ் (ஃகைத்தான்) பள்ளிவாசலில் புனித ரமழான் கியாமுல் லைல் சிறப்பு நிகழ்ச்சிகள் (1438 ஹி / 2017)

pirai 21

குவைத் K-Tic தமிழ் (ஃகைத்தான்) பள்ளிவாசலில் புனித ரமழான் கியாமுல் லைல் சிறப்பு நிகழ்ச்சிகள் (1438 ஹி / 2017) இன்ஷா அல்லாஹ்… 📆 15.06.2017 வியாழன் (பிறை 21) முதல்…. தினந்தோறும்… ⏰ நள்ளிரவு 11:30 மணி முதல் அதிகாலை 02:00 மணி வரை… 💡 கியாமுல் லைல் சிறப்புத் தொழுகை 🎁 இன்று ஒரு தகவல், இஸ்லாமிய / பொது அறிவு போட்டிகள் 🎙 பல்வேறு தலைப்புகளில் ...

Read More »

குவைத்தில் 12ம் ஆண்டு இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு மாநாடு & குழந்தைகளின் பல்சுவை நிகழ்ச்சிகள்

miraj2017

குவைத்தில் 12ம் ஆண்டு இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு மாநாடு & குழந்தைகளின் பல்சுவை நிகழ்ச்சிகள் 🎙 தாயகத்திலிருந்து மவ்லானா கா.மு. இல்யாஸ் ரியாஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்!! இன்ஷா அல்லாஹ்… 📆 20/04/2017 வியாழன் முதல் 22/04/2017 சனி வரை… ⏰ நாள்தோறும் இரவு 7:00 மணி முதல்… & ஜும்ஆ நிகழ்ச்சி நண்பகல் 11:45 மணி முதல்… 📍 கே-டிக் தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான் & உருது ...

Read More »

வஃபாத் அறிவிப்பு…

sirajudeen

வஃபாத் அறிவிப்பு… குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சேவைக் குழு செயலாளர் ஜனாப் முஹம்மது சிராஜுத்தீன் அவர்கள் உடல் நலக்குறைவால் குவைத்தில் இன்று [29-6-16] வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தை நஸீபாக்குவானாக. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமிய சங்க சகோதரர்களுக்கும் அல்லாஹ் ஸப்ரன் ஜமீல் எனும் அழகிய பொருமையை ...

Read More »

குவைத்தில் நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம்

blood bank

குவைத்தில் நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), வெள்ளிக்கிழமை (18/12/2015) பகல் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு குவைத், ஜாபிரிய்யா பகுதியில் அமைந்துள்ள மத்திய இரத்த வங்கியில் மாபெரும் 11வது இரத்த தான முகாமை ஏற்பாடு செய்திருந்தது. இந்த முகாமில் 120க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர். இந்த முகாம் பகல் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற்றது. இதில் ...

Read More »