Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / எதிர்வரும் நிகழ்ச்சி

எதிர்வரும் நிகழ்ச்சி

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் எதிர் வரும் நிகழ்ச்சிகளின் தொகுப்பு

உறையும் இரத்தம் கர்பலாவின் யுத்தம்*

தற்போது நேரலையில்…. குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் *கர்பலா* சிறப்பு நிகழ்ச்சி தலைப்பு: *உறையும் இரத்தம் கர்பலாவின் யுத்தம்* சிறப்புரை: மவ்லவீ ஹாஃபிழ் அல்ஹாஜ் *ஏ.யு. முஹம்மது அபூபக்கர் உஸ்மானி* அவர்கள், தலைமை இமாம், மஸ்ஜிதே மஹ்மூத், பாலவாக்கம், சென்னை 📡 நேரலையில் காண… https://www.facebook.com/q8tic/videos/322576724957432/ K-Tic, Kuwait – live https://t.co/vfdlNyEm0M — K-Tic / கே-டிக் (@q8_tic) September 20, 2018 https://www.pscp.tv/w/1OyKAQgmPYDKb ☪ *குவைத் தமிழ் ...

Read More »

ஆஷுரா நோன்பு (முஹர்ரம் மாத நோன்பு)* – நினைவூட்டல்

*ஆஷுரா நோன்பு (முஹர்ரம் மாத நோன்பு)* – நினைவூட்டல் *குவைத், ஸவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில்…* 19.09.2018 புதன் + *20.09.2018 வியாழன்* அல்லது *20.09.2018 வியாழன்* + 21.09.2018 வெள்ளி ————– *இந்தியா, இலங்கை, தமிழகத்தில்…* 20.09.2018 வியாழன் + *21.09.2018 வெள்ளி* அல்லது *21.09.2018 வெள்ளி* + 22.09.2018 சனி *ஆஷுரா நோன்பு அதற்கு முந்திய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என நான் கருதுகிறேன்* என ...

Read More »

குவைத்தில் திருக்குர்ஆன், அரபி & தமிழ் மொழிகளை கற்றுக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பு

*குவைத்தில் திருக்குர்ஆன், அரபி & தமிழ் மொழிகளை கற்றுக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பு ….. !* குவைத் வாழ் தமிழ் முஸ்லிம் ஆண் / பெண் பிள்ளைகள் & பெரியவர்கள் முறையாகவும், தெளிவாகவும், எளிமையாகவும் மார்க்கக் கல்வி, திருக்குர்ஆன் ஓதுதல், அரபி & தமிழ் மொழிகளை கற்றிட குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கல்வி நிறுவனம் *அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் & மொழிகள் பயிற்சி மையம்*. இன்ஷா அல்லாஹ்… ...

Read More »

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் நிகழ்வில் .

2

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் 4ம் நாள் (20.05.2018) நிகழ்வில் .

Read More »

ஏழு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் சிறப்பு ஆய்வரங்கம்

kticapril

குவைத்தில் முதல்முறையாக சீதக்காதி விருது பெற்ற ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்களின் ஏழு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் சிறப்பு ஆய்வரங்கம் 🎙 தாயகத்திலிருந்து விகடன் விருது பெற்ற ஜஃபர் ஸாதிக் பாகவீ மற்றும் சீதக்காதி விருது பெற்ற ஏம்பல் தஜம்முல் முஹம்மது ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்!! இன்ஷா அல்லாஹ்… 📆 13/04/2018 வெள்ளிக்கிழமை ⏰ இரவு 6:30 மணி முதல்… 📍 கே-டிக் தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான், ...

Read More »

குவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி

ktic jumma

குவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி – யாதும் ஊரே, யாவரும் கேளிர்! இடம்: கே-டிக் தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத் தேதி: இன்ஷா அல்லாஹ்… 16/03/2018 வெள்ளிக்கிழமை நேரம்: நண்பகல் 12:00 மணி முதல்… சிறப்புரை: குவைத் மனித நேய கலாச்சாரப் பேரவை (மஜக)யின் சிறப்பு விருந்தினர்கள் நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆலி ஜனாப் மு. தமீமுல் அன்ஸாரி MBA., அவர்கள், ...

Read More »

குவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்!

umrah

குவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்! அமைப்பு, கொள்கை, ஜமாஅத் வேறுபாடின்றி குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய அன்புடன் அழைக்கின்றது… குவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்!அமைப்பு, கொள்கை, ஜமாஅத் வேறுபாடின்றி குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும்… Posted by குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) on Monday, March 12, 2018 குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)

Read More »

குவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி

ktic

குவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி – விழிப்புணர்வே நிலையான அறம் இடம்: கே-டிக் தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத் தேதி: இன்ஷா அல்லாஹ்… 02/03/2018 வெள்ளிக்கிழமை நேரம்: நண்பகல் 12:00 மணி முதல்… சிறப்புரை: தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் – குவைத் ன் சிறப்பு விருந்தினர் “சமூகநீதி போராளி” CMN முஹம்மது ஸலீம் M.A., அவர்கள் நிறுவனர், சமூகநீதி அறக்கட்டளை / தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி ...

Read More »

குவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்… முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி

k tic 9feb2018

குவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்… முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி இரண்டு வார தொடர் நிகழ்ச்சி நாள்: இன்ஷா அல்லாஹ் 02/02/2018 & 09/02/2018 வெள்ளிக்கிழமை இடம்: கே-டிக் தமிழ் பள்ளிவாசல, ஃகைத்தான், குவைத் கருப்பொருள்: முதலுதவி… யாருக்கு?எப்போது? எப்படி? செயல்முறை விளக்கமளிப்பவர்: பொறியாளர் எஸ். சையது பாஷா பி.டெக், எம்.பி.ஏ., தலைவர், NAF, குவைத் உதவிகளில் தலையாயது முதலுதவி. ஆபத்தில் இருக்கும் ஓர் உயிரைக் காப்பாற்றுவது என்பது நமக்குக் கிடைக்கும் அர்த்தமுள்ள ஒரு ...

Read More »

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் புனித உம்ரா பயணங்கள்!

k tic umrah 2018

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் புனித உம்ரா பயணங்கள்! – 5 மற்றும் 10 நாட்கள் மன நிறைவான பயணம்! – குறைவான கட்டணம் (விஸா, பேரூந்து & தங்குமிடம்)! – ஸுன்னத் வல் ஜமாஅத் ஆலிம் பெருமக்களின் சீரிய வழிகாட்டுதல்! – குறைந்த இடங்களே இருப்பதால் முதலில் வருபவருக்கே முன்னுரிமை! உம்ராக் குழு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) +965 9787 2482

Read More »