Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / எதிர்வரும் நிகழ்ச்சி / குவைத்தில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி – ஆளூர் ஷா நவாஸ்

குவைத்தில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி – ஆளூர் ஷா நவாஸ்

குவைத்தில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிறப்புரை: தமிழகத்திலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர்
“இளம் ஊடகப் போராளி – ஆவணப் பட ஆளுநர்”
ஆலி ஜனாப் ஆளூர் ஷா நவாஸ் அவர்கள்

தலைப்பு: சமகால அரசியலும், முஸ்லிம்களும்!

இடம்: K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத்

இன்ஷா அல்லாஹ்…
நாள்: 25.03.2016 வெள்ளிக்கிழமை
நேரம்: நண்பகல் 11:55 மணிக்கு…

நேரலையில் காண…. www.k-tic.com

shanawas

அழைப்பில் இன்புறும்…
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 97872482

About admin

Check Also

குவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்!

குவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்! அமைப்பு, கொள்கை, ஜமாஅத் வேறுபாடின்றி குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் கலந்து ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *