Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி- Live




Home / எதிர்வரும் நிகழ்ச்சி / வேந்தர் நபியின் விண்ணுலகப் பயணம்

வேந்தர் நபியின் விண்ணுலகப் பயணம்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் 11ம் ஆண்டு “வேந்தர் நபியின் விண்ணுலகப் பயணம்” சிறப்பு மாநாடு

இன்ஷா அல்லாஹ்… எதிர்வரும் 2016 மே முதல் வாரம்…

தமிழகத்திலிருந்து தூத்துக்குடி பேராசிரியர் “முஸ்தஃபா மஸ்லஹி” சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்

vinnulaga payanam
குவைத் வாழ் தமிழ் மக்களே! சத்திய போதனைகளை தெளிவாக அறிந்திட அலைகடலென வாரீர்!!

அழைப்பில் இன்புறும்…

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 97872482
www.k-tic.com
www.facebook.com/q8tic

About admin

Check Also

வாழ்த்துச் செய்தி

வாழ்த்துச் செய்தி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சிறப்பு விருந்தினர்களுக்கு ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *