Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி- Live




Home / எதிர்வரும் நிகழ்ச்சி / குவைத்தில் ரமழான் மூன்றாம் நாள் இஃப்தார்

குவைத்தில் ரமழான் மூன்றாம் நாள் இஃப்தார்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் புனித ரமழான் மூன்றாம் நோன்பு திறப்பு (08/06/2016) நிகழ்ச்சியில் 1,300க்கும் அதிகமான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர். எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

நோன்பு திறப்பதற்காக நோன்பு கஞ்சி, தண்ணீர், பேரீத்தம்பழம், ஆரஞ்சு பழம், குளிர்பானம் போன்றவையும், மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரவு உணவும் வழங்கப்பட்டன.

nonbu ktic3

nonbu ktic4
குவைத் வாழ் தமிழ் உறவுகளே! அனைவரும் வருக!!

🕌 K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான்
☪ குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
📱+965 66641434 / 97872482
🌐 www.k-tic.com
📶 www.facebook.com/q8tic
🎦 www.youtube.com/user/Ktic12

‪#‎கே_டிக்‬ ‪#‎இஃப்தார்‬ ‪#‎K_Tic‬ ‪#‎குவைத்‬ ‪#‎தமிழ்‬ ‪#‎குவைத்_தமிழ்_இஸ்லாமியச்_சங்கம்‬

About admin

Check Also

வாழ்த்துச் செய்தி

வாழ்த்துச் செய்தி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சிறப்பு விருந்தினர்களுக்கு ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *