Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி- Live




Home / சங்கப்பலகை / குவைத்தில் ரமழான் 16ம் நாள் இஃப்தார்

குவைத்தில் ரமழான் 16ம் நாள் இஃப்தார்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் புனித ரமழான் 16ம் நாள் நோன்பு திறப்பு (21/06/2016) நிகழ்ச்சியில் 1,350க்கும் அதிகமான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர். எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

நோன்பு திறப்பதற்காக நோன்பு கஞ்சி, தண்ணீர், கடல் பாசி,பேரீத்தம்பழம், ஆரஞ்சு பழம், குளிர்பானம் போன்றவையும், மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரவு உணவும் வழங்கப்பட்டன.

ktic1

ktic2

ktic3

ktic4

ktic5

ktic6

ktic7

ktic8
குவைத் வாழ் தமிழ் உறவுகளே! அனைவரும் வருக!!
🕌 K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான்
☪ குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
📱+965 66641434 / 97872482
🌐 www.k-tic.com
📶 www.facebook.com/q8tic
🎦 www.youtube.com/user/Ktic12

About admin

Check Also

வாழ்த்துச் செய்தி

வாழ்த்துச் செய்தி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சிறப்பு விருந்தினர்களுக்கு ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *