Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி- Live




Breaking News
Home / தகவல் பெட்டகம் / புனித ஹஜ் பயணம் புறப்பாடு…! துஆ வேண்டி…!!

புனித ஹஜ் பயணம் புறப்பாடு…! துஆ வேண்டி…!!

அன்பு உறவுகளுக்கு…!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம…

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் அருளால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை 21/08/2016) காலை 8:30 மணிக்கு தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி மூலமாக ஏர் இந்தியா விமானத்தில் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற என் பெற்றோர் (அ.க. அப்துல் பாரி & சா. ஸஹர்வான் பீவி) சென்னையிலிருந்து புனித மக்காவுக்கு புறப்பட்டனர். எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றும் என் பெற்றோர் உள்ளிட்ட அனைவரின் ஹஜ்ஜுக்களும் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டவையாக ஆகுவதற்கும், அன்று பிறந்த பாலகர்களாக இல்லம் திரும்புவதற்கும், இந்த இறைப்பயணம் இலகுவாக அமைவதற்கும் உலகெங்கும் வாழும் என் அன்பிற்கினிய உறவுகள் அனைவரும் பிரார்த்தனை / துஆ செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

தொடர்புக்கு…. (+91) 9994106594

நன்றி.

– பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
+965 97872482 / 66641434 (WhatsApp)
https://www.facebook.com/khaleelbaaqavi/

About admin

Check Also

என்னுடைய மாமனார் வஃபாத் – துஆ செய்யுங்கள் உறவுகளே! – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

என்னுடைய மாமனார் வஃபாத் – துஆ செய்யுங்கள் உறவுகளே! கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஜனாப் அப்துல் ஹமீத் மரைக்காயர் அவர்களின் ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *