Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி- Live




Home / எதிர்வரும் நிகழ்ச்சி / சிரியாவில் வாடும் மக்களுக்கு நம்மால் இயன்ற சிறிய உதவி!. குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் குளிர் கால ஆடைகள் சேகரிப்பு முகாம்

சிரியாவில் வாடும் மக்களுக்கு நம்மால் இயன்ற சிறிய உதவி!. குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் குளிர் கால ஆடைகள் சேகரிப்பு முகாம்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் குளிர் கால ஆடைகள் சேகரிப்பு முகாம்

🇸🇾 சிரியாவில் வாடும் மக்களுக்கு நம்மால் இயன்ற சிறிய உதவி! 🛍

siriya

👨‍👩‍👧‍👦 பெரியவர் / சிறியவர் / ஆண் / பெண் / குழந்தைகள் உடுத்தக்கூடிய புதிய / நல்ல நிலமையில் உள்ள பழைய துணிகள் / ஆடைகள் / விரிப்புகள் / போர்வைகள் / ஏனைய துணிகள் எதுவாகிலும்…

📦 சலவை செய்யப்பட்டு (முடிந்தால் அயர்ன் செய்து) பிளாஸ்டிக் கவரில் வைத்தோ, செய்தித்தாள்களில் வைத்தோ ஒப்படைக்க வேண்டும்.

🇰🇼 குவைத்தில் வசிக்கும் மக்கள் மட்டும் இதில் பங்கேற்கலாம்.

📆 நாள் / நேரம்: இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் வெள்ளிக்கிழமை (06/01/2017) ஜும்ஆ தொழுகை வரை…

📍 இடம்: K-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான்.

📞 மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்க… 9730 2747 (தமிழ் & ஹிந்தி) / 9943 0786 (ஆங்கிலம்) / 97652767 (அரபி & மலையாளம்)

☪ குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
📱 +965 97872482

About admin

Check Also

வாழ்த்துச் செய்தி

வாழ்த்துச் செய்தி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சிறப்பு விருந்தினர்களுக்கு ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *