குவைத்தில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி – குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் | Kuwait Tamil Islamic Committee | لجنة تاميلي الإسلامية بالكويت
Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / எதிர்வரும் நிகழ்ச்சி / குவைத்தில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

குவைத்தில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

குவைத்தில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ்…

📆 13/01/2017 வெள்ளிக்கிழமை

⏰ நண்பகல் 11:40 மணி முதல்…

🕌 K-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான்

🎙 சிறப்புரை: இந்தியன் சோஷியல் ஃபாரம், குவைத் தமிழ் பிரிவின் சிறப்பு விருந்தினர்
ஆலி ஜனாப் தஞ்சை முஹம்மது ஃபாரூக்
மாநில செயற்குழு உறுப்பினர், SDPI
தமிழ் மாநில தலைவர், SDTU

samugavlilipunarvu
📢 குவைத்தில் வசிப்பவர்கள் அலைகடலென திரண்டு வருக!

🔁 வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!!

🚺 பெண்களுக்கு தனியிட வசதி

🅿 வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்

📡 நேரலையில் காண…
www.k-tic.com
*www.facebook.com/q8tic*
*www.youtube.com/user/Ktic12*
*www.twitter.com/q8_tic*
*www.ustream.tv/channel/ktic-live*

அழைப்பில் இன்புறும்….

☪ குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
📱 +965 97872482

About admin

Check Also

குவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்!

குவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்! அமைப்பு, கொள்கை, ஜமாஅத் வேறுபாடின்றி குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் கலந்து ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *