Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி- Live




Home / எதிர்வரும் நிகழ்ச்சி / குவைத்தில் “தமிழர் விழிப்புணர்வு” நிகழ்ச்சி

குவைத்தில் “தமிழர் விழிப்புணர்வு” நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ்…
📆 17/02/2017 வெள்ளிக்கிழமை
⏰ நண்பகல் 12:00 மணி முதல்…
🕌 K-Tic தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான்
🎙சிறப்புரை: தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் சிறப்பு விருந்தினர்கள்
கவிஞர், பன்னூலாசிரியர்

*தோழர் வே.மதிமாறன்* அவர்கள்,
பெரியாரிய ஆய்வாளர் / தமிழ் உணர்வாளர் / ஊடகவியலாளர்
தலைப்பு: *தமிழ் மண்ணும்… இஸ்லாமியர்களும்…*
ஹலால் உணவு ஆய்வாளர் ஆலி ஜனாப் *ஏ.ஜே. முஹம்மது ஜின்னா* அவர்கள்
நிறுவனத் தலைவர், ஐக்கிய உலக ஹலால் முன்னேற்ற கழகம், சிங்கப்பூர்
தலைப்பு: *உணவு என்றால்…?*
📨 மேலதிக விபரங்கள் இணைப்பில்….
📢 குவைத்தில் வசிக்கும் தமிழ் உறவுகள் அனைவரும் அலைகடலென திரண்டு அருந்ததிழ் பருக வருக!
🔁 வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!!
🚺 பெண்களுக்கு தனியிட வசதி

ktic feb
🅿 வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்
📡 நேரலையில் காண…
*www.k-tic.com*
*www.facebook.com/q8tic*
*www.youtube.com/user/Ktic12*
*www.twitter.com/q8_tic*
*www.ustream.tv/channel/ktic-live*
அழைப்பில் இன்புறும்….
☪ *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*
📱 +965 *97872482*

About admin

Check Also

வாழ்த்துச் செய்தி

வாழ்த்துச் செய்தி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சிறப்பு விருந்தினர்களுக்கு ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *