Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி- Live




Breaking News
Home / எதிர்வரும் நிகழ்ச்சி / குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி

குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி

கடையநல்லூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக சட்டமன்ற உறுப்பினர்முதல் முறையாக குவைத் வருகை!

abubakker

வாழ்வாதாரம் தரும் தேசத்தின் மகிழ்ச்சியில் நாமும் பங்கேற்க *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஒருங்கிணைக்கும் *குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி* !!

இன்ஷா அல்லாஹ்…

📆 *24/02/2017 வெள்ளிக்கிழமை*

⏰ *நண்பகல் 12:00 மணி* முதல்…

🕌 *K-Tic தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான்* , குவைத்

🎙சிறப்புரை: *குவைத் காயிதே மில்லத் பேரவை* யின் சிறப்பு விருந்தினர் “சட்டமன்ற சமுதாயக் குரல்” *K.A.M. முஹம்மது அபூபக்கர் B.Sc., MLA,*

மாநில பொதுச்செயலாளர், இ.யூ. முஸ்லிம் லீக், தமிழ்நாடு
abubakkermla
📢 குவைத்தில் வசிப்பவர்கள் அலைகடலென திரண்டு வருக!

🔁 வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!!

🚺 பெண்களுக்கு தனியிட வசதி
🅿 வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்

📡 நேரலையில் காண…
*www.k-tic.com*
*www.facebook.com/q8tic*
*www.youtube.com/user/Ktic12*
*www.twitter.com/q8_tic*
*www.ustream.tv/channel/ktic-live*

அழைப்பில் இன்புறும்….
☪ *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*
📱 +965 *97872482*

About admin

Check Also

என்னுடைய மாமனார் வஃபாத் – துஆ செய்யுங்கள் உறவுகளே! – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

என்னுடைய மாமனார் வஃபாத் – துஆ செய்யுங்கள் உறவுகளே! கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஜனாப் அப்துல் ஹமீத் மரைக்காயர் அவர்களின் ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *