Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி- Live




Home / எதிர்வரும் நிகழ்ச்சி / குவைத்தில் 12ம் ஆண்டு இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு மாநாடு & குழந்தைகளின் பல்சுவை நிகழ்ச்சிகள்

குவைத்தில் 12ம் ஆண்டு இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு மாநாடு & குழந்தைகளின் பல்சுவை நிகழ்ச்சிகள்

குவைத்தில் 12ம் ஆண்டு இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு மாநாடு & குழந்தைகளின் பல்சுவை நிகழ்ச்சிகள்

🎙 தாயகத்திலிருந்து மவ்லானா கா.மு. இல்யாஸ் ரியாஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்!!

இன்ஷா அல்லாஹ்…

miraj2017

📆 20/04/2017 வியாழன் முதல் 22/04/2017 சனி வரை…

⏰ நாள்தோறும் இரவு 7:00 மணி முதல்… & ஜும்ஆ நிகழ்ச்சி நண்பகல் 11:45 மணி முதல்…

📍 கே-டிக் தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான் & உருது பள்ளவாசல், ஃபஹாஹீல் குவைத்

🗓 கருப்பொருள்: அண்ணல் நபியின் விண்ணுலகப் பயணம் – நண்மையே! மண்ணுலகில் வாழும் மானிடருக்கு!!

💐 குவைத் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் அலைகடலென திரண்டு வருக!

✅ வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!!

🚺 பெண்களுக்கு தனியிட வசதி
🅿 வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்
🍱 இரவு உணவு ஏற்பாடு

📡 நேரலையில் காண…
www.k-tic.com
*www.facebook.com/q8tic*
*www.youtube.com/user/Ktic12*
*www.twitter.com/q8_tic*
*www.ustream.tv/channel/ktic-live*

அழைப்பில் இன்புறும்….

☪ குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
📱 +965 97872482

About admin

Check Also

வாழ்த்துச் செய்தி

வாழ்த்துச் செய்தி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சிறப்பு விருந்தினர்களுக்கு ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *