Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி- Live




Breaking News
Home / எதிர்வரும் நிகழ்ச்சி / குவைத் K-Tic தமிழ் (ஃகைத்தான்) பள்ளிவாசலில் புனித ரமழான் கியாமுல் லைல் சிறப்பு நிகழ்ச்சிகள் (1438 ஹி / 2017)

குவைத் K-Tic தமிழ் (ஃகைத்தான்) பள்ளிவாசலில் புனித ரமழான் கியாமுல் லைல் சிறப்பு நிகழ்ச்சிகள் (1438 ஹி / 2017)

குவைத் K-Tic தமிழ் (ஃகைத்தான்) பள்ளிவாசலில் புனித ரமழான் கியாமுல் லைல் சிறப்பு நிகழ்ச்சிகள் (1438 ஹி / 2017)

இன்ஷா அல்லாஹ்…

📆 15.06.2017 வியாழன் (பிறை 21) முதல்….

தினந்தோறும்…

⏰ நள்ளிரவு 11:30 மணி முதல் அதிகாலை 02:00 மணி வரை…

💡 கியாமுல் லைல் சிறப்புத் தொழுகை
🎁 இன்று ஒரு தகவல், இஸ்லாமிய / பொது அறிவு போட்டிகள்
🎙 பல்வேறு தலைப்புகளில் சிறப்பு விருந்தினரின் சிறப்பு சொற்பொழிவுகள்
💡 வித்ர் தொழுகை
💡 திக்ரு / துஆ மஜ்லிஸ்
🍱 ஸஹர் உணவு

ஒற்றைப்படை இரவுகளில்…
⏰ இரவு 10:45 மணி முதல் இரவு 11:15 மணி வரை…
✅ தஸ்பீஹ் தொழுகை

வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில்…

🎙 ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு சிறப்பு சொற்பொழிவுகள்

தமிழகத்திலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர்

மவ்லானா மவ்லவீ அஃப்ழலுல் உலமா பன்னூலாசிரியர் அல்ஹாஜ் அஷ்ஷைஃக் சொல்லருவி

🎙 மு. முஹம்மது அபூதாஹிர் பாகவீ ஃபாஜில் தேவ்பந்தி
பேராசிரியர், நூருல் இஸ்லாம் அரபுக்கல்லூரி, சேலம்

📡 சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலையில்….
*www.k-tic.com/live*
*www.facebook.com/q8tic*
*www.twitter.com/q8_tic*
*www.youtube.com/ktic12*

குறிப்பு:
🚺 பெண்களுக்கு தனியிட வசதி உண்டு
🅿 வாகனங்களை நிறுத்த விசாலமான இட வசதி உண்டு

புனித ரமழானில் கணக்கில்லா நன்மைகளை பெற்றுக் கொள்ள…

அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வீர்!
தங்களின் பொருளாதார உதவிகளை அள்ளி வழங்கிடுவீர்!!
களப்பணிகளிலும் தவறாமல் பங்கெடுப்பீர்!!!

அழைப்பில் மகிழ்வடையும்…
☪ குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
📱 +965 9787 2482

About admin

Check Also

என்னுடைய மாமனார் வஃபாத் – துஆ செய்யுங்கள் உறவுகளே! – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

என்னுடைய மாமனார் வஃபாத் – துஆ செய்யுங்கள் உறவுகளே! கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஜனாப் அப்துல் ஹமீத் மரைக்காயர் அவர்களின் ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *