Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி- Live




Home / எதிர்வரும் நிகழ்ச்சி / குவைத்தில் புனித ரமழான் சிறப்புப் போட்டி

குவைத்தில் புனித ரமழான் சிறப்புப் போட்டி

குவைத்தில் புனித ரமழான் சிறப்புப் போட்டி

🎁 திருக்குர்ஆன் – அல் கஹ்ஃப் அத்தியாயம் (18வது ஸூரா) – முதல் & கடைசி பத்து வசனங்கள் மனப்பாட போட்டி

இன்ஷா அல்லாஹ்…

📆 ஜூன் (2017) 15 (வியாழன்) முதல் 23 (வெள்ளி) வரை…

⏰ இரவு 9:45 மணி முதல் இரவு 10:45 மணி வரை…

📍 கே-டிக் தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான்

🗞 *மேலதிக விபரங்கள் & நிபந்தனைகள் இணைப்பில்… https://www.facebook.com/q8tic/posts/1563355693738260:0*

💐 குவைத் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் அலைகடலென திரண்டு வருக!

🛍 போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்க!!

✅ வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!!!

🚺 பெண்களுக்கு தனியிட வசதி
🅿 வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்

அழைப்பில் இன்புறும்….

☪ குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
📱 +965 97872482
🌐 www.k-tic.com
📶 *www.facebook.com/q8tic*
🎦 *www.youtube.com/user/Ktic12*
▶ *www.twitter.com/q8_tic*
📡 *www.ustream.tv/channel/ktic-live*

About admin

Check Also

வாழ்த்துச் செய்தி

வாழ்த்துச் செய்தி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சிறப்பு விருந்தினர்களுக்கு ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *