Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி- Live




Breaking News
Home / எதிர்வரும் நிகழ்ச்சி / குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்திற்கு கவிக்கோ விருது

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்திற்கு கவிக்கோ விருது

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்திற்கு கவிக்கோ விருது

உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகளுக்கு…

உலகையே உள்ளங்கையில் அடக்கி விட்ட இணைய ஊடக சேவையில் மீடியா 7 வெப் டிவியின் இணையதள தொலைக்காட்சி தனி முத்திரை பதித்து வருகின்றது.

அதன் 5ம் ஆண்டு துவக்க விழா, சமூக சிந்தனையாளர்களுக்கும், சமுதாய அமைப்புகளுக்கும் விருது வழங்கும் விழாவாக எதிர்வரும் ஆகஸ்ட் 15, 2017 அன்று நடக்க இருக்கின்றது.

உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்கு கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு தளங்களில் சிறப்பான முறையில் சேவையாற்றிக் கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), கவிக்கோ விருது பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

மீடியா 7 வெப் டிவி நிர்வாகத்திற்கும், தேர்வுக் குழுவினருக்கும், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் அனைத்து உறவுகளுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

தங்கள் அனைவரின் ஆதரவு, ஒத்துழைப்பு, உதவி & பிரார்த்தனைகளை எதிர்பார்த்து என்றும் சமூகப் பணியில்…

☪ குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
📱 +965 97872482
www.k-tic.com
*www.facebook.com/q8tic*
*www.twitter.com/q8_tic*
*www.youtube.com/user/Ktic12*
*www.ustream.tv/channel/ktic-live*

About admin

Check Also

என்னுடைய மாமனார் வஃபாத் – துஆ செய்யுங்கள் உறவுகளே! – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

என்னுடைய மாமனார் வஃபாத் – துஆ செய்யுங்கள் உறவுகளே! கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஜனாப் அப்துல் ஹமீத் மரைக்காயர் அவர்களின் ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *