Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி- Live




Breaking News
Home / எதிர்வரும் நிகழ்ச்சி / என்னுடைய மாமனார் வஃபாத் – துஆ செய்யுங்கள் உறவுகளே! – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

என்னுடைய மாமனார் வஃபாத் – துஆ செய்யுங்கள் உறவுகளே! – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

என்னுடைய மாமனார் வஃபாத் – துஆ செய்யுங்கள் உறவுகளே!

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஜனாப் அப்துல் ஹமீத் மரைக்காயர் அவர்களின் மகனாரும், ஜனாப் ஜே. நஜீமுத்தீன் அவர்களின் தந்தையாரும், எனது மாமனாருமாகிய ஜனாப் ஏ. ஜானி பாஷா அவர்கள் இன்று (திங்கட்கிழமை 10.07.2017) நண்பகல் 1:00 மணியளவில் கடலூர் மாவட்டம், புவனகிரி தாலுக்கா, பு. ஆதிவராக நல்லூர் (பாரேகான் தைக்கால்) நகரில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இன்ஷா அல்லாஹ் நாளை (11.07.2017 செவ்வாய்க்கிழமை) காலை 10:00 மணிக்கு பாரேகான் தைக்கால் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பதற்கும், அவர்களின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

குவைத்தில் இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை (14.07.2017) கே-டிக் தமிழ் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு அவர்களின் மறுமை வாழ்வின் வெற்றிக்காக சிறப்பு துஆ செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.

ஆறுதல் சொல்வதற்கு…
– ஜனாப் நஜீமுத்தீன் (மகன்) – +91 99407 24915
– மவ்லவீ இஸ்மாயீல் ஜமாலி (மருமகன்) – +91 98103 87425
– ஜனாப் முஹம்மது ஹுஸைன் (மருமகன்) – +91 97892 79569
– ஜனாப் முஹம்மது நஜீர் (மருமகன்) – +91 99651 88487

நன்றி! வஸ்ஸலாம்.

– பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ ,
பொதுச் செயலாளர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 9787 2482 / 6664 1434

About admin

Check Also

அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் பயிற்சி மையம் – k-tic

குவைத் வாழ் தமிழ் முஸ்லிம் பிள்ளைகள் / பெரியவர்கள் முறையாகவும், தெளிவாகவும், எளிமையாகவும் மார்க்கக் கல்வியும், திருக்குர்ஆன் ஓதுதலையும் கற்றிட ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *