Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Home / எதிர்வரும் நிகழ்ச்சி / குவைத்தில் முப்பெரும் விழா

குவைத்தில் முப்பெரும் விழா

சமூக / கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி – கல்வி கேள்வி – பதில் அரங்கம்

K-Ticன் 13ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி – குவைத் அமைப்புகளின் நிர்வாகிகளின் வாழ்த்தரங்கம்

ஹிஜ்ரா / இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ்… செப்டம்பர் 21, 2017 வியாழக்கிழமை முதல் செப்டம்பர் 23, 2017 சனிக்கிழமை வரை…

தமிழகத்திலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர்கள்:

பன்னூலாசிரியர் மவ்லவீ சொல்லருவி மு. முஹம்மது அபூதாஹிர் பாகவீ
பேராசிரியர், நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரி, சேலம்

பன்னூலாசிரியர் பேராசிரியர் ஒய். முஹம்மது ரஃபீக் எம்சிஏ, எம்பிஏ.,
உதவிப் பேராசிரியர், ஆலிம் முஹம்மது ஸாலிஹ் பொறியியல் கல்லூரி, சென்னை

நேரலை….. www.k-tic.com – www.facebook.com/q8tic – www.twitter.com/q8_tic – www.youtube.com/ktic12*

மூன்று இடங்களின் நான்கு நிகழ்ச்சிகள்

பெண்களுக்கு தனியிட வசதி – விசாலாமான வாகன நிறுத்துமிடம் – இரவு உணவு ஏற்பாடு

*https://www.facebook.com/q8tic/posts/1674540669286428*

அனைவரும் குடும்பத்துடன் வருக! அன்பர்களையும் அழைத்து வருக!! அளவிலா அறிவமுதம் (பெ)பருக!!!

அழைப்பில் இன்புறும்…
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 9787 2482

About admin

Check Also

ஸலவாத் சொல்வோம்! ஷஃபாஅத் பெறுவோம்!!

ஸலவாத் சொல்வோம்! ஷஃபாஅத் பெறுவோம்!! 13ம் ஆண்டு ஸீரத்துன் நபி ‎ﷺ பெருவிழா ஸலவாத் மஜ்லிஸ் குழுமம் வார அறிக்கை ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *