Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / எதிர்வரும் நிகழ்ச்சி / 13ம் ஆண்டு மீலாது பெருவிழா ஸலவாத் மஜ்லிஸ் குழுமம்*

13ம் ஆண்டு மீலாது பெருவிழா ஸலவாத் மஜ்லிஸ் குழுமம்*

*ஸலவாத் சொல்வோம்! ஷஃபாஅத் பெறுவோம்!!*

13ம் ஆண்டு மீலாது பெருவிழா ஸலவாத் மஜ்லிஸ் குழுமம்*

வார அறிக்கை – 1*

தொடக்க நாள்: *ஹிஜ்ரி 1439 முஹர்ரம் பிறை 16 (06.10.2017) வெள்ளிக்கிழமை*

கடைசி நாள்: *ஹிஜ்ரி 1439 ரபீவுல் அவ்வல் பிறை 12 (01.12.2017) வெள்ளிக்கிழமை*

மொத்த நாட்கள்: *57 (8 வாரங்கள்)*

பங்கு பெறுவோர்: *K-Tic உறுப்பினர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள்*

நோக்கம்: *குறைந்த பட்சம் ஒரு இலட்சம் ஸலவாத்துகள்*

வாட்ஸ்அப் குழுமங்கள்: *3*

மொத்த உறுப்பினர்கள்: *368*

ஸலவாத் ஓதுவோர்: *45*

முதல் வார (11/10/2017 வரை) ஸலவாத் எண்ணிக்கை: *ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்து பதினெட்டு (109,018)*

*இன்ஷா அல்லாஹ் தொடரும்…*

*துஆ, திக்ர் & ஸலவாத் மஜ்லிஸ் குழு*
*குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*
+965 *9787 2482*

About admin

Check Also

2

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் நிகழ்வில் .

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் 4ம் நாள் (20.05.2018) நிகழ்வில் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>