ஸலவாத் சொல்வோம்! ஷஃபாஅத் பெறுவோம்!! – குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் | Kuwait Tamil Islamic Committee | لجنة تاميلي الإسلامية بالكويت
Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / எதிர்வரும் நிகழ்ச்சி / ஸலவாத் சொல்வோம்! ஷஃபாஅத் பெறுவோம்!!

ஸலவாத் சொல்வோம்! ஷஃபாஅத் பெறுவோம்!!

ஸலவாத் சொல்வோம்! ஷஃபாஅத் பெறுவோம்!!

13ம் ஆண்டு ஸீரத்துன் நபி ‎ﷺ பெருவிழா ஸலவாத் மஜ்லிஸ் குழுமம்

வார அறிக்கை – 5

தொடக்க நாள்: ஹிஜ்ரி 1439 முஹர்ரம் பிறை 16 (06.10.2017) வெள்ளிக்கிழமை

கடைசி நாள்: ஹிஜ்ரி 1439 ரபீவுல் அவ்வல் பிறை 12 (01.12.2017) வெள்ளிக்கிழமை

மொத்த நாட்கள்: 57 (8 வாரங்கள்)

பங்கு பெறுவோர்: K-Tic உறுப்பினர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள்

நோக்கம்: குறைந்த பட்சம் ஒரு இலட்சம் ஸலவாத்துகள்

வாட்ஸ்அப் குழுமங்கள்: 3

மொத்த உறுப்பினர்கள்: 510

ஸலவாத் ஓதுவோர்: 74

5வது வார (08/11/2017 வரை) ஸலவாத் எண்ணிக்கை: எட்டு இலட்சத்து பதினேழாயிரத்து அறுநூற்றி தொன்னூற்றி எட்டு (817,698)

4வது வாரம்: 826,511
3வது வாரம்: 521,086
2வது வாரம்: 337,646
முதல் வாரம்: 109,018

இதுவரை மொத்தம்: 2,611,959

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

==========
ஸலவாத் மஜ்லிஸ் குழுமத்தை உலகெங்கும் அறிமுகப்படுத்திய அனைத்து இயக்க சகோதரர்களுக்கும் மிக்க நன்றிகள்
==========

குழுமத்தில் இணைய… https://chat.whatsapp.com/LIj94yWnvNFD4Sgh48kqIS அல்லது +965 9787 2482

துஆ, திக்ர் & ஸலவாத் மஜ்லிஸ் குழு
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 9787 2482

About admin

Check Also

குவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்!

குவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்! அமைப்பு, கொள்கை, ஜமாஅத் வேறுபாடின்றி குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் கலந்து ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *