Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / எதிர்வரும் நிகழ்ச்சி / மோடி அரசின் முத்தலாக் தடை சட்ட கண்டனப் பொதுக்கூட்டம்

மோடி அரசின் முத்தலாக் தடை சட்ட கண்டனப் பொதுக்கூட்டம்

குவைத் தமிழ் அமைப்புகள் & அரசியல் கட்சிகள் பங்கேற்கும்

மோடி அரசின் முத்தலாக் தடை சட்ட கண்டனப் பொதுக்கூட்டம்

நாள் & நேரம் : *04.01.2018 வியாழக்கிழமை இரவு 6:30 மணி முதல்…*

இடம்: *கே-டிக் தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத்*

இந்திய இறையாண்மையைக் காக்க, வேற்றுமையில் ஒற்றுமையைப் பேண, அநீதிக்கான எதிர்ப்பை பதிவு செய்ய குவைத் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் இதையே நேரடி அழைப்பாக ஏற்றுக் கொண்டு அலைகடலென திரண்டு வருக!

தேசம் காப்போம்! நேசம் வளர்ப்போம்!!

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
*குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*
+965 *97872482*
*www.k-tic.com*

About admin

Check Also

முதல் முறையாக தமிழகத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tihc) – பண்ருட்டி கிளை ஏற்பாடு செய்யும் இஸ்லாமியச் சொற்பொழிவு சிறப்பு நிகழ்ச்சி video

முதல் முறையாக தமிழகத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tihc) – பண்ருட்டி கிளை ஏற்பாடு செய்யும் இஸ்லாமியச் சொற்பொழிவு ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *