குவைத் வாழ் தமிழர்களே! – குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் | Kuwait Tamil Islamic Committee | لجنة تاميلي الإسلامية بالكويت
Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / நிகழ்வுகள் / குவைத் வாழ் தமிழர்களே!

குவைத் வாழ் தமிழர்களே!

குவைத் வாழ் தமிழர்களே!

குவைத் அரசு அறிவித்துள்ள பொது மன்னிப்பு மூலம் தாயகம் செல்வதற்காக ஆயிரக்கணக்கான நமது தமிழக உறவுகள் இந்திய தூதரகத்திற்கு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்ய தமிழ் தன்னார்வத் தொண்டர்கள் அதிகமானோர் தேவை.

நமது தமிழ் உறவுகளுக்கு ஜாதி, மதம் பாராமல் சேவையுள்ளத்துடன் பணியாற்ற தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி உதவி செய்ய வாருங்கள்!

பிற மொழிகள் தெரிந்தவர்களையும் அழைத்து வந்து அந்தந்த மொழிகளில் அவர்களும் உதவிட துணை புரியுங்கள்!

மேலதிக விபரங்களுக்கு… தோழர் ஆல்வின் ஜோஸ் (+965 222 15150) அவர்களை தொடர்பு கொள்ளவும்.

என்றும் மக்கள் சேவையில்…

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ,
பொதுச்செயலாளர்,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்  (K-Tic)
+965 9787 2482

About admin

Check Also

குவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்!

குவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்! அமைப்பு, கொள்கை, ஜமாஅத் வேறுபாடின்றி குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் கலந்து ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *