Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / எதிர்வரும் நிகழ்ச்சி / குவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்… முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி

குவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்… முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி

குவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்…

முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி

இரண்டு வார தொடர் நிகழ்ச்சி

நாள்: இன்ஷா அல்லாஹ் 02/02/2018 & 09/02/2018 வெள்ளிக்கிழமை

இடம்: கே-டிக் தமிழ் பள்ளிவாசல, ஃகைத்தான், குவைத்

கருப்பொருள்: முதலுதவி… யாருக்கு?எப்போது? எப்படி?

செயல்முறை விளக்கமளிப்பவர்: பொறியாளர் எஸ். சையது பாஷா பி.டெக், எம்.பி.ஏ.,
தலைவர், NAF, குவைத்

உதவிகளில் தலையாயது முதலுதவி. ஆபத்தில் இருக்கும் ஓர் உயிரைக் காப்பாற்றுவது என்பது நமக்குக் கிடைக்கும் அர்த்தமுள்ள ஒரு வாய்ப்பு.

தமிழர்களே அலைகடலென வருக! அரிய வாய்ப்பை பயன்படுத்துக!! உயிர் பிழைக்க உதவி செய்க!!!

📣 குவைத்தில் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் ஜாதி, மதம், இனம் பாகுபாடின்றி குடும்பத்துடன் வருக!

அன்பர்களையும் அழைத்து அலைகடலென திரண்டு வருக!!

அளவிலா அறிவமுதம் (பெ)பருக!!!

📮 வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!!!!

🚺 பெண்களுக்கு தனியிட வசதி

📹 ப்ரொஜெக்டர் மூலம் நேரலை!! 

🅿 வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்

📡 நேரலையில் காண…
www.k-tic.com
*www.facebook.com/q8tic*
*www.youtube.com/ktic12*
*www.twitter.com/q8_tic*

அழைப்பில் இன்புறும்….

☪ குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
📱 +965 9787 2482

About admin

Check Also

2

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் நிகழ்வில் .

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் 4ம் நாள் (20.05.2018) நிகழ்வில் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>