Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / எதிர்வரும் நிகழ்ச்சி / குவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி

குவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி

குவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி

– விழிப்புணர்வே நிலையான அறம்

இடம்: கே-டிக் தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத்

தேதி: இன்ஷா அல்லாஹ்… 02/03/2018 வெள்ளிக்கிழமை

நேரம்: நண்பகல் 12:00 மணி முதல்…

சிறப்புரை: தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் – குவைத் ன் சிறப்பு விருந்தினர்

“சமூகநீதி போராளி” CMN முஹம்மது ஸலீம் M.A., அவர்கள்

நிறுவனர், சமூகநீதி அறக்கட்டளை / தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் / ஆசிரியர், சமூகநீதி முரசு மாத இதழ், சென்னை

தலைப்பு: வருங்காலம் யாருக்கு…?

🌏 மேலதிக விபரங்கள் இணைப்பில்… *https://m.facebook.com/story.php?story_fbid=1892100144197145&id=365350416872133*

📣 குவைத்தில் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் ஜாதி, மதம், இனம் பாகுபாடின்றி குடும்பத்துடன் வருக!

அன்பர்களையும் அழைத்து அலைகடலென திரண்டு வருக!!

அளவிலா அறிவமுதம் (பெ)பருக!!!

📮 வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!!!!

🚺 பெண்களுக்கு தனியிட வசதி

🅿 வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்

📡 நேரலையில் காண…
www.k-tic.com
*www.facebook.com/q8tic*
*www.youtube.com/ktic12*
*www.twitter.com/q8_tic*

அழைப்பில் இன்புறும்….

☪ குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
📱 +965 9787 2482

About admin

Check Also

2

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் நிகழ்வில் .

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் 4ம் நாள் (20.05.2018) நிகழ்வில் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>