Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / எதிர்வரும் நிகழ்ச்சி / ஏழு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் சிறப்பு ஆய்வரங்கம்

ஏழு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் சிறப்பு ஆய்வரங்கம்

குவைத்தில் முதல்முறையாக சீதக்காதி விருது பெற்ற ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்களின் ஏழு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் சிறப்பு ஆய்வரங்கம்

🎙 தாயகத்திலிருந்து விகடன் விருது பெற்ற ஜஃபர் ஸாதிக் பாகவீ மற்றும் சீதக்காதி விருது பெற்ற ஏம்பல் தஜம்முல் முஹம்மது ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்!!

இன்ஷா அல்லாஹ்…

📆 13/04/2018 வெள்ளிக்கிழமை

⏰ இரவு 6:30 மணி முதல்…

📍 கே-டிக் தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத்

நூல் ஆய்வுரை: குவைத் தமிழ் ஆளுமைகள்

மேலதிக விபரங்கள் இணைப்பில்… https://m.facebook.com/story.php?story_fbid=1934411853299307&id=365350416872133

💐 குவைத் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் அலைகடலென திரண்டு வருக!

✅ வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!!

🚺 பெண்களுக்கு தனியிட வசதி
🅿 வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்
🍱 இரவு உணவு ஏற்பாடு

📡 நேரலையில் காண…
www.k-tic.com
www.facebook.com/q8tic
www.youtube.com/user/Ktic12
www.twitter.com/q8_tic
www.ustream.tv/channel/ktic-live

அழைப்பில் இன்புறும்….

☪ குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
📱 +965 9787 2482

About admin

Check Also

2

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் நிகழ்வில் .

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் 4ம் நாள் (20.05.2018) நிகழ்வில் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>